டொலேடோ பெருங்கோவில்
டொலேடோ பெருங்கோவில் (ஆங்கிலம்: Primate Cathedral of Saint Mary of Toledo, Spanish: Catedral Primada Santa María de Toledo) என்பது எசுப்பானியாவின் டொலேடோ எனும் நகரில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதுவே டொலேடோ திருச்சபையின் ஆசனப் பெருங்கோவில் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 1227 ஆம் ஆண்டு மூன்றாம் பெடினாண்ட் எனும் மன்னனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.[1][2][3]
டொலேடோ பெருங்கோவில் Primate Cathedral of Saint Mary of Toledo Catedral Primada Santa María de Toledo (எசுப்பானியம்) | |
---|---|
பிரதான முகப்புத்தோற்றம் (மேற்குத் திசையை நோக்கியவாறு) | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | டொலெடோ, எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 39°51′25.5″N 4°01′26″W / 39.857083°N 4.02389°W |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | ரோமானிய, மொசராபிக்கிய (இலத்தீனிய) |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 587 |
நிலை | பெருங்கோவில் |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | உலக பாரம்பரியக் களம் |
தலைமை | பேராயர் புரோலியோ ரோடிரிகுவெஸ் பிளாசா (Braulio Rodríguez Plaza) |
இணையத் தளம் | www.architoledo.org |
இது கோதிக் கட்டிடக்கலைக்குப் பிரசித்தமான பேராலயமாகும். எனினும் சில இடங்களில் முடேயர் கட்டிடக்கலையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உசாத்துணைகள்
தொகு- எசுப்பானிய மொழியில்
- Camón Aznar, José. Historia general del arte, Tomo XVIII, colección Summa Artis. La escultura y la rejería españolas del siglo XVI. Editorial Espasa Calpe S.A. Madrid 1961.
- Camón Aznar, José; Morales y Marín, José Luis; Valdivieso, Enrique. Historia general del arte, Tomo XXVII, colección Summa Artis. Arte español del siglo XVIII. Editorial Espasa Calpe S.A. Madrid 1984.
- Chueca Goitia, Fernando (1975), La Catedral De Toledo (in Spanish), Riga: Everest, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-241-4719-7
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Enríquez de Salamanca, Cayetano (1992), Curiosidades De Toledo (in Spanish), Madrid: El País /Aguilar, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-03-59167-5
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Martí y Monsó, José. Estudios histórico-artísticos relativos principalmente a Valladolid. Basados en la investigación de diversos archivos. Primera edición 1892-1901. segunda edición facsímil, Valladolid 1992, Editorial Ámbito S.A. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-86770-74-2.
- Navascués Palacio, Pedro; Sarthou Carreres, Carlos (1997), Catedrales de Espana (in Spanish), Madrid: Espasa Calpe, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-239-7645-9
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Nieto Siria, José Manuel. Iglesia y génesis del Estado Moderno en Castilla (1369–1480), Madrid, 1993.
- Pijoan, José. Historia general del arte, Tomo XI, colección Summa Artis. El arte gótico de la Europa occidental, siglos XIII, XIV y XV. Editorial Espasa Calpe S.A. Madrid 1953.
- Polo Benito, José. El arte en España. Catedral de Toledo. Patronato Nacional de Turismo. Editorial H de J. Thomas, Barcelona.
- Riera Vidal. Un día en Toledo. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-400-5928-0.
- Sánchez-Palencia, Almudena. Fundaciones del Arzobispo Tenorio: La capilla de San Blas en la Catedral de Toledo. Diputación de Toledo, 1985.
- Conferencia Episcopal Española. Celebración eucarística según el rito Hispano-mozárabe. Madrid, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-931476-5-6.
- Zarco Moreno, Zarco (1991), Toledo (in Spanish), León: Everest Pub, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-241-4396-5
{{citation}}
: CS1 maint: unrecognized language (link)
மேற்கோள்கள்
தொகு- ↑ "The History of the Toledo Cathedral". USA Today. http://traveltips.usatoday.com/history-toledo-cathedral-53922.html.
- ↑ "Miembros del Cabildo (The Primate's Chapter)" (in ஸ்பானிஷ்). catedralprimada.es.
- ↑ Rosario Díez del Corral Garnica (1987). Arquitectura y mecenazgo: la imagen de Toledo en el Renacimiento. Alianza. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-206-7066-9.