அல்கந்தாரா பாலம்
அல்கந்தாரா பாலம் (Alcántara Bridge) என்பது எசுப்பானியாவின் அல்கந்தாரா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு புராதனப் பாலமாகும். இது டாகுஸ் எனும் ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டிருகின்றது. கி.பி. 98 ஆம் ஆண்டில் ட்ரஜன் எனும் உரோமப் பேரரசரின் கட்டளைப்படி இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. [6]
அல்கந்தாரா பாலம் Alcántara Bridge | |
---|---|
தாண்டுவது | டாகுஸ் ஆறு (Tagus River) |
இடம் | அல்கந்தாரா, எசுப்பானியா |
வடிவமைப்பாளர் | கையஸ் யூலியஸ் லசெர் (Caius Julius Lacer) |
வடிவமைப்பு | ரோமானிய வடிவம் |
கட்டுமானப் பொருள் | கல் |
மொத்த நீளம் | 181.7 மீ[1] |
அகலம் | 8.6 மீ[1] |
உயரம் | 45 மீ[2] |
அதிகூடிய அகல்வு | 28.8 மீ[3] |
இடைத்தூண் எண்ணிக்கை | 6 |
பொதி அளவு | 52 t[4] |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 104 கி.பி. |
கட்டுமானம் முடிந்த தேதி | 106 கி.பி. |
பாரம்பரிய நிலை | 1921 ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரியக் களமாக விளங்குகிறது. [5] |
அமைவு | 39°43′21″N 6°53′33″W / 39.72242°N 6.892444°W |
இப்பாலத்தின் உண்மையான நீளம் 190 மீற்றர்கள் ஆகும், எனினும் தற்போது இதன் நீளம் 181.7 மீற்றராகவே காணப்படுகிறது. [3]
வரலாறு
தொகு1214 ஆம் ஆண்டி "மூர்" எனப்படும் முஸ்லிம் இனத்தவர்களால் பாலத்தின் இடது பக்கத்தில் காணப்படும் சிறிய வளைவு சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1543 ஆம் ஆண்டில் இப்பாலம் மீளக்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எசுப்பானியாவினுள் போர்த்துக்கீயர்கள் நுழைவதைத் தடுக்க இப்பாலத்தின் வலது பக்கத்தில் காணப்படும் வளைவை எசுப்பானியர் சேதப்படுத்தினர், பின்னர் 1762 ஆம் ஆண்டில் மூன்றாம் சார்லஸ் மன்னனால் திருத்தம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Galliazzo 1994, ப. 354
- ↑ From river bed to deck, excluding the triumphal arch (Galliazzo 1994, ப. 354f.). O'Connor 1993, ப. 109 gives 48 m, 40–42 m for the height above the water level plus 14 m for the triumphal arch.
- ↑ 3.0 3.1 Galliazzo 1994, ப. 356
- ↑ Durán Fuentes 2004, ப. 237
- ↑ Patrimonio histórico: Bienes culturales protegidos. Consulta de bienes inmuebles. Bien: "Puente de Alcántara", retrieved 13-01-2010 (எசுப்பானியம்)
- ↑ Whitney, Charles S. (2003) [1929], Bridges of the World: Their Design and Construction, Mineola, New York: Dover Publications, pp. 75–79, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-42995-4
மேலும் வாசிக்க
தொகு- Brown, David J. (1993), Bridges, New York: Macmillan Publishing Company, p. 25, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-517455-X
- Durán Fuentes, Manuel (2004), La Construcción de Puentes Romanos en Hispania, Santiago de Compostela: Xunta de Galicia, pp. 194–200, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-453-3937-4
- Galliazzo, Vittorio (1994), I ponti romani. Catalogo generale, vol. Vol. 2, Treviso: Edizioni Canova, pp. 353–358 (No. 754), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-85066-66-6
{{citation}}
:|volume=
has extra text (help) - Graf, Bernhard (2002), Bridges that Changed the World, Munich: Prestel, pp. 20–21, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7913-2701-1
- O’Connor, Colin (1993), Roman Bridges, Cambridge University Press, pp. 109–111 (SP21), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-39326-4
வெளி இணைப்புக்கள்
தொகு- பொதுவகத்தில் அல்கந்தாரா பாலம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Alcantara Bridge at Structurae
- Puente de Alcántara sobre el Tajo, en Cáceres பரணிடப்பட்டது 2014-08-17 at the வந்தவழி இயந்திரம் (எசுப்பானியம்)
- Video of the bridge
- Video of Alcántara