குர்பிரீத் சிங் (கபடி)

குர்பிரீத் சிங் (Gurpreet Singh) கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். 1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு கொரியாவின் இஞ்சியோன் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் குர்பிரீத் சிங்கும் ஓர் உறுப்பினராக இருந்தார் [1][2][3].

பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
ஆண்கள் கபடி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியான் அணி

மேற்கோள்கள்

தொகு
  1. "Native Proud of Asiad Kabaddi Gold Medalist Mamata Poojary". daijiworld.com. Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
  2. Vinod, A. (Nov 29, 2010). "Kerala still in celebratory mood after Asiad impression". தி இந்து (The Hindu Group) இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110402085824/http://www.hindu.com/2010/11/29/stories/2010112955731600.htm. பார்த்த நாள்: 15 December 2012. 
  3. "Colourful start to district youth fete". தி இந்து (The Hindu Group). January 8, 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article1064839.ece. பார்த்த நாள்: 15 December 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்பிரீத்_சிங்_(கபடி)&oldid=3550600" இலிருந்து மீள்விக்கப்பட்டது