குர்மீத் பாபா

குர்மீத் பாபா (18 பெப்ரவரி 1944 – 21 நவம்பர் 2021) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பஞ்சாபி மொழிப் பாடகர் ஆவார். [1][2] இவர் நீண்ட நேரம் மூச்சை அடக்கிப் பாடும் ஆரம்பத்தைக் கொண்ட ஒரு வகை பஞ்சாபி நாட்டார் வகைப் பாடல்களைப் பாடுவதில் மிகவும் அறியப்பட்டவர்.[3][4] இவர் காலங்சென்ற பாடகர் அலம் யோகாருக்குப் பின் யுக்னி வகைப் பாடல்கள் பாடுவதில் மிகவும் அறியப்பட்டவராக இருந்தார். அத்துடன் தூரதருசனில் பாடிய முதலாவது பஞ்சாபிப் பெண் பாடகரும் ஆவர்.[3]

குர்மீத் பாபா
Gurmeet bawa.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்குர்மீத் கபூர்
பிறப்புபெப்ரவரி 18, 1944(1944-02-18)
கொதே, பஞ்சாப்
இறப்பு21 நவம்பர் 2021(2021-11-21) (அகவை 77)
அமிர்தசரசு, பஞ்சாப், இந்தியா
இசை வடிவங்கள்Punjabi folk
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1968–2021
இணைந்த செயற்பாடுகள்கிர்பால் சிங் பாபா (பாடகர், கணவர்)

மேற்கோள்கள்தொகு

  1. "Birthday Special: Know The Excerpts From Life Of Legendary Singer Gurmeet Bawa". PTC Punjabi (ஆங்கிலம்). 18 February 2020. 21 November 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Shiromani Gayika award for Bawa". The Tribune (Amritsar). 8 August 2008. http://www.tribuneindia.com/2008/20080809/aplus1.htm#5. பார்த்த நாள்: 10 May 2012. 
  3. 3.0 3.1 "ਲੰਮੀ ਹੇਕ ਦੀ ਮਲਿਕਾ ਗੁਰਮੀਤ ਬਾਵਾ". The Punjabi Tribune. 1 October 2011. http://punjabitribuneonline.com/2011/10/%E0%A8%B2%E0%A9%B0%E0%A8%AE%E0%A9%80-%E0%A8%B9%E0%A9%87%E0%A8%95-%E0%A8%A6%E0%A9%80-%E0%A8%AE%E0%A8%B2%E0%A8%BF%E0%A8%95%E0%A8%BE-%E0%A8%97%E0%A9%81%E0%A8%B0%E0%A8%AE%E0%A9%80%E0%A8%A4-%E0%A8%AC/. பார்த்த நாள்: 10 May 2012. 
  4. "Folk flavour". An article from The Tribune. apnaorg.com. 1 ஜூன் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்மீத்_பாபா&oldid=3582037" இருந்து மீள்விக்கப்பட்டது