குறட்டை விடுவதற்கு முக்கிய காரணம் வாய்வழியே மூச்சு விடுவதாகும். இதனால் உள் நாக்கு அதிர்வதையே குறட்டை என்கிறோம். மேலும் அடினாய்ட்ஸ் வளர்ச்சி அல்லது மூக்கு வழியில் சிறிதளவு அடைப்பு அல்லது வேறு காரணத்தால் வாய் வழியே மூச்சு விட நேரிடலாம். இதன் காரணமாக குறட்டை விட நேரிடலாம்.

நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
குறட்டை
வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
குறட்டை ஒலி
ஐ.சி.டி.-10 R06.5
ஐ.சி.டி.-9 786.09
நோய்த் தரவுத்தளம் 12260
MedlinePlus 003207
MeSH D012913

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறட்டை&oldid=3406434" இலிருந்து மீள்விக்கப்பட்டது