குறிகை-இரைச்சல் மற்றும் பரவல் விகிதம்

குறிகை-இரைச்சல் மற்றும் பரவல் விகிதம் (கு.இ.ப.வி, Signal-to-noise and distribution ratio, SINADR[1]) எனபது ஒரு குறிகையின் தூய்மையைக் கணக்கிடுவதாகும். கு.இ.ப.வி தரவு மாற்று வரைவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இங்கே என்பது குறிகை, குவையமாக்கற்பிழை, சமவாய்ப்பு இரைச்சல் மற்றும் உருக்குலைவு உறுப்புகள் ஆகியவற்றின் சராசரி திறன். பொதுவாக கு.இ.ப.வி டெசிபெல்லில் (db) தரப்படும். குஇபவி, ஒப்பு-இலக்க மாற்றி மற்றும் இலக்க-ஒப்பு மாற்றி ஆகியற்றின் செந்தர அளவுகோல் ஆகும்.[2]

குஇபவி-க்கும் (டெசிபெல்லில்) பயனுறு பிட்டு எண்ணிக்கைக்கும் (பபிஎ) உள்ள தொடர்பை பின்வரும் சமன்பாடு விளக்குகிறது:

மேற்கோள்கள்

தொகு
  1. Lavrador, Pedro Miguel Telecommun. Inst., Univ. of Aveiro, Portugal de Carvalho, N.B.; Pedro, Jose Carlos (March 2004). "Evaluation of signal-to-noise and distortion ratio degradation in nonlinear systems". IEEE Microwave Theory and Techniques Society 52 (3): 813 - 822. doi:10.1109/TMTT.2004.823543. பன்னாட்டுத் தர தொடர் எண்:0018-9480. http://ieeexplore.ieee.org/xpl/login.jsp?tp=&arnumber=1273722&url=http%3A%2F%2Fieeexplore.ieee.org%2Fiel5%2F22%2F28503%2F01273722.pdf%3Farnumber%3D1273722. 
  2. Understand SINAD, ENOB, SNR, THD, THD + N, and SFDR so You Don't Get Lost in the Noise Floor (PDF), Analog Devices, Inc., 2009, பார்க்கப்பட்ட நாள் 2012-08-17