குறுக்குச் சுற்று

குறுக்குச் சுற்று அல்லது கு/சு (Short circuit or s/c) என்பது பெரும்பாலும் மின்சார மறிப்பு இல்லாத அல்லது குறைவானதாக உள்ள இடத்தில், திட்டமிடாத பாதையில் மின்சாரம் பாயுமாறு அமைந்துவிடுகிற ஒரு மின்சாரச் சுற்று ஆகும். குறுக்குச் சுற்றின் எதிர்மறை திறந்த சுற்றாகும். அது மின்சுற்றின் இரு கணுக்களுக்கு இடையில் அளவுகடந்த மின்தடை சேரும் பொழுது நேரும். ஆங்கிலத்தில் சார்ட்டு சர்கியூட் என அழைக்கப்பெறும் இச்சொல்லை சில வேலைகளில் மின்சார தடங்கல் பிறவற்றிற்கும் கூட தவறாக பயன்படுத்துவது ஒரு பொது வழக்காகும்.[1][2][3]

புயலின் போது மரக்கிளைகள் பட்டு ஏற்படும் ஒரு குறுக்குச் சுற்று

இவற்றையும் பார்க்க

தொகு

திறந்த மின்சுற்று

மேற்கோள்கள்

தொகு
  1. "Lab Note #105 Contact Life - Unsuppressed vs. Suppressed Arcing". Arc Suppression Technologies. April 2011. Archived from the original on September 30, 2018. பார்க்கப்பட்ட நாள் February 5, 2012.
  2. Basic Electronics. I. K. International Pvt Ltd. March 2011. pp. 184–. GGKEY:9NLKFQ9D0F2. Archived from the original on 2 May 2013. பார்க்கப்பட்ட நாள் 20 April 2011.
  3. Robert Spence (5 September 2008). Introductory Circuits. John Wiley and Sons. pp. 99–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-77971-2. Archived from the original on 2 May 2013. பார்க்கப்பட்ட நாள் 20 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்குச்_சுற்று&oldid=3893577" இலிருந்து மீள்விக்கப்பட்டது