குலப்புள்ளி லீலா
நடிகை
குலப்புள்ளி லீலா (Kulappulli Leela) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள இவர், 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் மேடை நாடகங்களில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1]
குலப்புள்ளி லீலா | |
---|---|
பிறப்பு | 1954 ஏப்ரல் 19 கோழிக்கோடு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது வரை |
பெற்றோர் | இராமன் நாயர்(தந்தை) ருக்குமனி அம்மா (தாய்) |
வாழ்க்கைத் துணை | புவனசந்திரன் |
திரைப்படவியல்
தொகுதமிழ்
தொகு- 2020 - மாஸ்டர்
- 2019 - ஐரா - பார்வதி
- 2018 - நாச்சியார்
- 2018 - உழைக்கும் பாதை
- 2016 - நீ என்பது
- 2016 - மருது - அப்பத்தா
- 2010 - செம்மொழி
- 2005 - கஸ்தூரி மான் - முனியம்மா
- 1995 - முத்து