குலமா குணமா

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

குலமா குணமா (Kulama Gunama) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

குலமா குணமா
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஎம். ஆசாம்
ஆசாம் ஆர்ட்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
வெளியீடுமார்ச்சு 26, 1971
ஓட்டம்.
நீளம்4226 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ளார். [1]

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
உலகில் இரண்டு கிளிகள் டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி கண்ணதாசன்
சொர்க்கத்தில் மயங்கும் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
மாதூரு ராமக்கா பி. சுசீலா, எஸ். ஜானகி
முத்து மரகதமே பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி

மேற்கோள்கள் தொகு

  1. "Kulama Gunama - T.M. Soundararajan, P. Susheela - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1997-04-30. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலமா_குணமா&oldid=3325902" இலிருந்து மீள்விக்கப்பட்டது