குலாம் முகமது அப்துல் காதர்

ஆற்காடு இளவரசர்

குலாம் முகமது அப்துல் காதர் (Ghulam Mohammed Abdul Khader) ஆற்காட்டின் நவாப் ஏழாவது இளவரசராவார். இவர் ஆற்காட்டின் ஆறாவது இளவரசர் குலாம் மொகியுதீன் கானின் மகன் என அறியப்படுகிறார்.

குலாம் முகமது அப்துல் காதர்
Ghulam Muhammad Abdul Khader
ஆற்காடு நவாப்
ஆட்சிக்காலம்1969 - 1993
முன்னையவர்குலாம் மொகியுதின் கான்
பின்னையவர்முகம்மது அப்துல் அலி
இறப்பு1993

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

1969 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு இறக்கும் வரை இந்த பட்டத்தை வகித்தார். இவருக்குப் பின் முகம்மது அப்துல் அலி இந்த பட்டத்தை பெற்றார்.

ஆற்காட்டின் நவாப்புகள் இந்திய அரசாங்கத்துடன் ஒரு சிறப்பு உடன்படிக்கை கொண்டிருந்ததால், இந்த பட்டம் 1972 ஆம் ஆண்டு இந்தியாவின் மற்ற அனைத்து உன்னத பட்டங்களும் விலக்கப்பட்டபோது இப்பட்டம் விலக்கப்படவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  • "GHULAM MOHAMMED ABDUL KHADER ( 1969-1993 )". The Royal House of Arcot. Archived from the original on 2009-03-24.