குலாம் முஸ்தபா பட்

இந்திய அரசியல்வாதி

குலாம் முஸ்தபா பட்   என்பவா்   ஸ்ரீநகருக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய மேயா் ஆவாா். ஸ்ரீநகாா் என்பது இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீா் மாநிலத்தின் கோடைக்கால தலைநகா் ஆகும். இவா் 29 மாா்ச் 2006 இல் முதலில்  தோ்ந்தெடுக்கப்பட்டாா். மேலும் இவா் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினாராகவும் இருந்தார். [1]

குறிப்புகள் தொகு

  1. "Bhat re-elected Mayor". The Tribune (The Tribune Trust). 30 March 2006. http://www.tribuneindia.com/2006/20060331/j&k.htm#4. பார்த்த நாள்: 2007-04-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_முஸ்தபா_பட்&oldid=3579242" இலிருந்து மீள்விக்கப்பட்டது