முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஸ்ரீநகர் (காஷ்மீரி: سِری نَگَر, உருது: سری نگر, Srinagar) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிந்து ஆற்றின் துணை ஆறாகிய ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள ஏரிகளும் அவற்றிலுள்ள படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும் உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது.

ஸ்ரீநகர்
—  மாநகரம்  —
ஸ்ரீநகர்
இருப்பிடம்: ஸ்ரீநகர்
, ஜம்மு காஷ்மீர்
அமைவிடம் 34°05′N 74°47′E / 34.09°N 74.79°E / 34.09; 74.79ஆள்கூற்று: 34°05′N 74°47′E / 34.09°N 74.79°E / 34.09; 74.79
நாடு  இந்தியா
மாநிலம் ஜம்மு காஷ்மீர்
மாவட்டம் ஸ்ரீநகர்
ஆளுநர் Satya Pal Malik
முதலமைச்சர் மெகபூபா முப்தி
நகரத் தந்தை குலாம் முஸ்தபா பாட்
மக்களவைத் தொகுதி ஸ்ரீநகர்
மக்கள் தொகை 894 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,730 மீட்டர்கள் (5,680 ft)

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிநகர்&oldid=1786550" இருந்து மீள்விக்கப்பட்டது