சங்கராச்சாரியார் மலை
சம்மு காஷ்தீரில் உள்ள ஒரு மலை
சங்கராச்சாரியார் மலை (Shankaracharya Hill) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகரில் அமைந்த தால் ஏரிக் கரையின் அருகே அமைந்துள்ளது. [1] [2] [3]1000 அடி உயரம் கொண்ட இம்மலையின் உச்சியில் சங்கராச்சாரியார் கோயில் அமைந்துள்ளது.

சங்கராச்சாரியார் மலையில் அமைந்த சங்கராச்சாரியார் கோயில்
மேற்கோள்கள்தொகு
- ↑ "The Hill And The History". பார்த்த நாள் 7 December 2016.
- ↑ "Shankaracharya Hills". பார்த்த நாள் 14 March 2018.
- ↑ "Ancient Monuments of Kashmir". பார்த்த நாள் 14 March 2018.