குலியெல்மஸ் பெரெகிரினஸ்

குலியெல்மஸ் பெரெகிரினஸ் (1190-1207), (Gulielmus Peregrinus) கிளியேல்மஸ் டி கானோ அல்லது வில்லியம் தி பில்ரிம் என்றும் அறியப்பட்டவர். ஒரு ஆங்கில இதிகாசக் கவிஞர் ஆவார். இவர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மற்றும் ஜான் ஆகிய அரசர்களுக்கு அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார்.[1]

சான்றுகள் தொகு

  1. "Octogenarian Laureate". Time. TimeWarner, Inc. November 7, 1927. Retrieved May 2, 2009.