குலீயைடீ
குலீயைடீ | |
---|---|
குலியா சாண்ட்வைசென்சிசு (Kuhlia sandvicensis) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | குலீயைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
குலீயைடீ (Kuhliidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது இந்திய-பசிபிக் பகுதியைச் சேர்ந்தது. இக் குடும்பத்தில் உள்ள ஒரேயொரு பேரினமான குலியா என்பதில் 13 இனங்கள் அடங்கியுள்ளன. இவ்வினங்களுள் கு. ருப்பெசுட்ரைசு என்னும் இனம் நன்னீரில் வாழ்வது. ஏனையவை கடல் மீன்கள்.
இனங்கள்
தொகு- குலியா கௌடவிட்டாத்தா (Kuhlia caudavittata)(லாசெப்பேடீ, 1802).
- குலியா மாலோ (Kuhlia malo)(வலென்சியெனெசு, 1831).
- குலியா மார்சினாட்டா (Kuhlia marginata)(கூவியர், 1829).
- குலியா முகில் (Kuhlia mugil)(போர்ஸ்டர், 1801).
- குலியா முண்டா (Kuhlia munda)(டி விசு, 1884).
- குலியா நுட்டாபண்டா (Kuhlia nutabunda)கெண்டாலும் ராட்கிளிஃபேயும், 1912.
- குலியா பெட்டைட்டீ (Kuhlia petiti)சுல்ட்சு, 1943.
- குலியா ரூபென்சு (Kuhlia rubens)(இசுப்பினோலா, 1807).
- குலியா ருப்பெசுட்ரைசு (Kuhlia rupestris)(லாசெப்பேடீ, 1802).
- குலியா சலீலீ (Kuhlia salelea)சுல்ட்சு, 1943.
- குலியா சாண்ட்வைசென்சிசு (Kuhlia sandvicensis)(இசுட்டெயிண்டாக்னர், 1876).
- குலியா செனூரா (Kuhlia xenura)(யோர்தானும் கில்பேர்ட்டும், 1882).
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)