குல்தீப் சிங் செங்கர்
இந்திய அரசியல்வாதி
குல்தீப் சிங் செங்கர் (Kuldeep Singh Sengar) இவர் 2017 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பங்கர்மா சட்டசபை தொகுதில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்திற்காகவும், அப்பெண்ணின் தந்தையின் மீது பொய்வழக்கு பதியச்செய்து சிறையில் வைத்து சந்தேக மரணம் அடையச்செய்ததற்காவும், மேலும் காரில் சென்ற பெண்ணின் வழக்கறிஞர் மற்றும் உறவினரை லாரி ஏற்றி மரணம் அடையச்செய்த குட்டத்திற்காகவும் போக்சோ சட்டத்தின் படி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நடந்த வழக்கில் டெல்லி நீதிமனறம் அளித்த தீர்ப்பில் இவர் ஆயுள்காலம் வரை சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது.[2][3][4][5]
குல்தீப் சிங் செங்கர் | |
---|---|
பிறப்பு | 20 மார்ச்சு 1966[1] |
தற்போதைய நிலை | convicted |
தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
- ↑ "Unnao rape case: Accused BJP MLA Kuldeep Singh Sengar arrested by CBI - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/rape-accused-bjp-mla-kuldeep-singh-sengar-arrested-by-cbi/articleshow/63752330.cms.
- ↑ "BJP's Kuldeep Singh Sengar Sent To 7 Days' CBI Custody In Unnao Rape Case". NDTV.com. https://www.ndtv.com/india-news/bjps-kuldeep-singh-sengar-sent-to-7-days-cbi-custody-in-unnao-rape-case-1837622.
- ↑ "Unnao rape case: CBI makes second arrest" (in en-IN). The Hindu. 2018-04-14. http://www.thehindu.com/news/national/other-states/unnao-rape-case-cbi-makes-second-arrest/article23542193.ece.
- ↑ "Unnao rape case: CBI arrests Shashi Singh, woman who lured victim to Kuldeep Sengar". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
{{cite web}}
: CS1 maint: url-status (link)