குல்தீப் ஷர்மா

இந்திய அரசியல்வாதி

குல்தீப் சர்மா (Kuldeep Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அரியானா மாநிலத்திலுள்ள கானூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவைத்தலைவராக பணியாற்றினார்.[2] 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

குல்தீப் சர்மா
Kuldeep Sharma
அரியானா சட்டமன்றம்
பதவியில்
2009–2014
பதவியில்
2014–2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஏப்ரல் 1957 (1957-04-03) (அகவை 67)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்தீப்_ஷர்மா&oldid=3454883" இலிருந்து மீள்விக்கப்பட்டது