குளிச்சிக்கொல்லை (நாகப்பட்டினம்)

குளிச்சிக்கொல்லை என்பது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், பட்டமங்களம் ஊராட்சியில் அதன் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1] குழி என்பதற்குப் பள்ளம் என்பது பொருள், கொல்லை என்றால் நிலம் பள்ளமான நிலப்பகுதி என்பது பொருள்.

பிற பகுதிகள்

தொகு

இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள இலுப்பச்சி, கம்பந்திடல், நெட்டைத்திடல், நரிமுட்டு, வையாரிமுட்டு போன்ற சுமார் 15 அடி உயரமுள்ள மணல் திடல்கள் உள்ளன.

சான்றுகள்

தொகு
  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.