குளிர்விப்புக் குழாய்
வெற்றிடப் பயன்பாடுகளில், குளிர்விப்புக் குழாய் (cold trap) என்பது நிலைவாயுக்கள் தவிர மற்ற அனைத்து ஆவிகளையும் திரவம் அல்லது திண்மமாக உறையவைக்கும் ஒரு கருவி ஆகும்.[2] பரிசோதனைகளின் இடையில் உருவாகும் ஆவி வெற்றிடக் குழாயில் புகுந்து அங்கு உறைந்து பரிசோதனையை மாசுபடுத்துதலைத் தடுப்பதே குளிர்விப்புக் குழாயின் மிகப்பொதுவான நோக்கமாகும். குறிப்பாக அதிக அளவிலான திரவங்களை நீக்குவதற்கு அதிக குளிர்விப்புக் குழாய்கள் அவசியமாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Errington, R. M. (1997). Advanced practical inorganic and metalorganic chemistry (கூகுள் புத்தகங்கள்). London: Blackie Academic & Professional. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7514-0225-7.
- ↑ Laurence M. Harwood, Christopher J. Moody (13 Jun 1989). Experimental organic chemistry: Principles and Practice (Illustrated edition ed.). WileyBlackwell. pp. 41–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-02017-2.
{{cite book}}
:|edition=
has extra text (help)