கூகுள் புத்தகங்கள்


கூகுள் புத்தகங்கள் அல்லது கூகுள் புக்ஸ் என்பது கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவை. இதன் மூலம் உரை மாற்றப்பட்ட தேடும் வகையிலான மென்னூல்களை இணையத்தில் படிக்கலாம். இது அக்டோபர் 2004 இல் ஃபிராங்க்ஃபர்ட் புத்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் கூகுள் புத்தகத் தேடல் என அறியப்பட்ட கூகுள் நூலகத் திட்டம் டிசம்பர் 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
2010 ஆம் ஆண்டில் இச்சேவையின் கீழ் உலகின் 130 மில்லியன் தனிப்பட்ட புத்தகங்கள் (129,864,880 சரியாக) உள்ளன என்று மதிப்பிடப்பட்டது.[1][2] அக்டோபர் 14, 2010 இல் கூகுள் மூலம் வருடி (Scan) பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 15 மில்லியன் என்று அறிவிக்கப்பட்டது.[3] பெரும்பாலான வருடி பதிவேற்றப்பட்ட புத்தகங்கள் அச்சுக்கு உகந்ததாகவும் வணிக ரீதியிலும் இல்லை. [4]

கூகுள் புத்தகங்கள்
கூகுள் புத்தகங்கள் சின்னம்
வலைதளத்தின் தோற்றம்
கூகுள் புத்தகங்கள் திரைக்காட்சி
வலைத்தள வகைஇணைய நூலகம்
கிடைக்கும் மொழி(கள்)அனைத்து மொழிகள்
உரிமையாளர்கூகுள்
வணிக நோக்கம்ஆம்
வெளியீடு1 ஏப்ரல் 2004; 20 ஆண்டுகள் முன்னர் (2004-04-01)
தற்போதைய நிலைபயன்பாட்டில் உள்ளது
உரலிwww.google.com/ig


குறிப்புகள்

தொகு
  1. "Books of the world". கூகுள். August 5, 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-15. After we exclude serials, we can finally count all the books in the world. There are 129,864,880 of them. At least until Sunday.
  2. Google: 129 Million Different Books Have Been Published PC World
  3. "On the Future of Books". கூகுள். பார்க்கப்பட்ட நாள் 2010-10-16.
  4. "In Google Book Settlement, Business Trumps Ideals". PC World. October 28, 2008 இம் மூலத்தில் இருந்து 2011-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111229201430/http://www.pcworld.com/businesscenter/article/153085/in_google_book_settlement_business_trumps_ideals.html. பார்த்த நாள்: 2008-10-31. "Of the seven million books Google has scanned, one million are in full preview mode as part of formal publisher agreements. Another one million are public domain works." 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_புத்தகங்கள்&oldid=3356303" இலிருந்து மீள்விக்கப்பட்டது