குளோரார்கைரைட்

குளோரார்கைரைட் (ஆங்கிலம்: Chlorargyrite) என்பது வெள்ளியும் குளோரினும் (சில்வர் குளோரைடு,AgCl) கலந்த கலவையின் ஒரு தாது. வெள்ளி தாது படிவங்களின் ஆக்சிசனேற்றத்தில் இரண்டாம் நிலை தாதுக்கட்டமாக வெளிப்படுவது தான் குளோரார்கைரைட். இது சமநீள-எண்முகக்கோண படிக வர்க்கத்தைச் சேர்ந்த படிகமாக திடப்படுகிறது. பொதுவாக இது பெருத்த வடிவம் முதல் நிரல் வடிவம்வரையிலும் காணப்படுகிறது, மேலும் இது நிறமற்றும் மாறுபட்ட மஞ்சள் நிறங்களிலும் கனசதுர படிகங்களாக உள்ளது. ஓளி வெளிக்காட்டுதலால் இதன் நிறம் பழுப்பு அல்லது ஊதா நிறமாகிறது.

குளோரார்கைரைட்
Bromian chlorargyrite (embolite), Chañarcillo, Copiapó Province, Chile. Size: 5.0 x 4.7 x 1.0 cm.
பொதுவானாவை
வகைஉப்பினம்
வேதி வாய்பாடுAgCl


மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chlorargyrite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரார்கைரைட்&oldid=2226204" இலிருந்து மீள்விக்கப்பட்டது