கரிமகுளோரைடு

(குளோரோகார்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


குளோரோஃபார்ம் என்ற
ஆர்கனோகுளோரினின்
இரு படிமங்கள்.

ஆர்கனோகுளோரின் (organochlorine), ஆர்கனோகுளோரைடு (organochloride). குளோரோகார்பன் (chlorocarbon), குளோரின் ஏற்றப்பட்ட ஐதரோகார்பன் (chlorinated hydrocarbon), அல்லது குளோரின் ஏற்றிய கரைப்பான் (chlorinated solvent) என்றெல்லாம் குறிப்பிடப்படுவது குறைந்த பட்சம் ஓர் குளோரின் அணுவை சக பிணைப்பாகக் கொண்டுள்ள ஓர் கரிம கூட்டுப்பொருள் ஆகும். அவற்றின் பரவலான கட்டமைப்பு வகைகளும் வெவ்வேறான வேதிப்பண்புகளும் பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு வழிவகுக்கின்றன. இவற்றில் பல பொருள்கள் (காட்டாக டி.டி.டீ) சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தாக்கங்களால் சர்ச்சைகளில் உள்ளது.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமகுளோரைடு&oldid=3355633" இலிருந்து மீள்விக்கப்பட்டது