குழிவுப் பல்கோணம்

குவிவுப் பல்கோணமாக அமையாத எளிய பல்கோணம் குழிவுப் பல்கோணம் (concave) ஆகும்[1] இப்பல்கோணம் குவிவற்ற பல்கோணம் (non-convex)[2] அல்லது உள்வளைவுப் பல்கோணம் (reentrant) [3] எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு எளிய குழிவுப் பல்கோணம் கண்டிப்பாக 180 பாகைகளைவிட அதிககளவான ஒரு உட்கோணத்தைக் கொண்டதாயிருக்கும்.[4]

குழிவுப் பல்கோணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு குழிவுப் பல்கோணத்தை குவிவுப் பல்கோணங்களடங்கிய ஒரு கணமாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பதற்கான படிமுறைத் தீர்வு (Chazelle & Dobkin 1985) ஆல் தரப்பட்டுள்ளது.[5]

குறிப்புகள்

தொகு
  1. McConnell, Jeffrey J. (2006), Computer Graphics: Theory Into Practice, p. 130, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7637-2250-2.
  2. Leff, Lawrence (2008), Let's Review: Geometry, Hauppauge, NY: Barron's Educational Series, p. 66, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7641-4069-3
  3. Mason, J.I. (1946), "On the angles of a polygon", The Mathematical Gazette, The Mathematical Association, 30 (291): 237–238, JSTOR 3611229.
  4. Definition and properties of concave polygons with interactive animation.
  5. Chazelle, Bernard; Dobkin, David P. (1985), "Optimal convex decompositions", in Toussaint, G.T. (ed.), Computational Geometry (PDF), Elsevier, pp. 63–133.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழிவுப்_பல்கோணம்&oldid=2040767" இலிருந்து மீள்விக்கப்பட்டது