பயன்கள்

தொகு
  • குழி ஆடிகள் கை விளக்குகள், தெரு விளக்குகள், வாகனங்களின் முகப்பு விளக்குகள் ஆகியவற்றில் செறிவு மிக்க இணைக் கதிர்களைப் பெறுவதற்கு பயன்படுகின்றன.
  • முகத்தின் பெரிதாக்கப்பட்ட தோற்றத்தைக் காட்டும் சவரக் கண்ணாடியாகப் பயன்படுகிறது.
  • பல் மருத்துவர்கள் நோயாளிகளின் பற்களின் உருபெருக்கப்பட்டத் தோற்றத்தைக் காண பயன்படுகின்றன.
  • சூரிய அடுப்புகளில் ஒளியைக் குவித்து வெப்பத்தை உண்டாக்க குழி ஆடிகள் பயன்படுகின்றன.

பார்வை நூல்

தொகு

Fundamentals of optics by D. R. Khanna

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழி_ஆடி&oldid=3594209" இலிருந்து மீள்விக்கப்பட்டது