குவஹாட்டி தொடருந்து நிலையம்
(குவகாத்தி தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குவஹாட்டி தொடருந்து நிலையம், இந்தியா மாநிலமான அசாமின் குவஹாட்டியில் உள்ளது. இது இந்திய இரயில்வேயின் வடகிழக்கு மண்டலத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
வண்டிகள்
தொகுவண்டி எண் | வண்டியின் பெயர் | கிளம்பும் இடம் | சேரும் இடம் | நாட்கள் | |
---|---|---|---|---|---|
55801/02 | மானஸ் ரைனோ பயணியர்வண்டி | புது பங்காய்காமோ சந்திப்பு | குவாஹாட்டி | நாள்தோறும் | |
12067/68 | குவாஹாட்டி ஜோர்ஹாட் டவுன் ஜன சதாப்தி விரைவுவண்டி | குவாஹாட்டி | யோர்ஹாட் டவுன் | ஞாயிறு தவிர ஏனைய நாட்களில் | |
12345/46 | சராய்காட் விரைவுவண்டி | ஹாவ்ரா(ஹவுரா) | குவாஹாட்டி | நாள்தோறும் | |
12235/36 | திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் | திப்ருகர் | புது தில்லி | வெள்ளி | |
12423/24 | திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் | திப்ருகர் டவுன | புது தில்லி | நாள்தோறும் | |
12501/02 | பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | குவாஹாட்டி | புது தில்லி | மூன்று நாட்களுக்கு ஒரு முறை | |
12505/06 | வடகிழக்கு விரைவுவண்டி | குவாஹாட்டி | ஆனந்த விகார் முனையம் | நாள்தோறும் | |
12507/08 | குவாஹாட்டி திருவனந்தபுரம் விரைவுவண்டி | குவாஹாட்டி | திருவனந்தபுரம் | ||
12509/10 | குவாஹாட்டி பெங்களூர் விரைவுவண்டி | குவாஹாட்டி | பெங்களூர் நகரம் | வாரம் மும்முறை | |
12513/14 | குவாஹாட்டி - செகந்திராபாத் விரைவுவண்டி | செகந்திராபாத் | குவாஹாட்டி | வாரம் ஒரு முறை | |
12515/16 | குவாஹாட்டி திருவனந்தபுரம் விரைவுவண்டி | திருவனந்தபுரம் சென்ட்ரல் | குவாஹாட்டி | வாரம் ஒரு முறை | |
12517/18 | கல்கத்தா குவாஹாட்டி கரீப் ரத் விரைவுவண்டி | கல்கத்தா | குவாஹாட்டி | வாரம் இரு முறை | |
12525/26 | திப்ருகர் கல்கத்தா விரைவுவண்டி | கல்கத்தா | திப்ருகர் | வாரம் ஒரு முறை | |
14055/56 | பிரம்மபுத்ரா மெயில் | திப்ருகர் | தில்லி | நாள்தோறும் | |
15603/04 | காமாக்யா லீடு இன்டர்சிட்டி விரைவுவண்டி | காமாக்யா சந்திப்பு | லீடு | நாள்தோறும் | |
15605/06 | காமாக்யா மரியனி இன்டர்சிட்டி விரைவுவண்டி | காமாக்யா சந்திப்பு | மரியனி சந்திப்பு | நாள்தோறும் | |
15609/10 | அபத் அசாம் விரைவுவண்டி | புது தின்சுகியா | லால்கட் | நாள்தோறும் | |
15629/30 | சென்னை எழும்பூர் விரைவுவண்டி | சென்னை எழும்பூர் | குவாஹாட்டி | வாரம் ஒரு முறை | |
15631/32 | பார்மேர் குவாஹாட்டி விரைவுவண்டி | பார்மேர் | குவாஹாட்டி | வாரம் இரு முறை | |
15635/36 | துவாரகா விரைவுவண்டி | ஓக்கா | குவாஹாட்டி | வாரம் ஒரு முறை | |
15639/40 | புரி குவாஹாட்டி விரைவுவண்டி | புரி | குவாஹாட்டி | வாரம் ஒரு முறை | |
15645/46 | மும்பை லோக்மானிய திலக் குவாஹாட்டி விரைவுவண்டி | மும்பை லோக்மானிய திலக் | குவாஹாட்டி | த்பி வாரம் ஒரு முறை | |
15647/48 | மும்பை லோக்மானிய திலக் குவாஹாட்டி விரைவுவண்டி | மும்பை | குவாஹாட்டி | வாரம் ஒரு முறை | |
15651/52 | லோஹித் விரைவுவண்டி | குவாஹாட்டி | ஜம்மு தாவி | வாரம் ஒரு முறை | |
15653/54 | அமர்நாத் விரைவுவண்டி | குவாஹாட்டி | ஜம்மு தாவி | வாரம் ஒரு முறை | |
15657/58 | காஞ்சன்ஜங்கா விரைவுவண்டி | சியால்தஹ் | குவாஹாட்டி | நாள்தோறும் | |
15665/66 | பி.ஜி. விரைவுவண்டி | காமாக்யா | டிமாபூர் | நாள்தோறும் | |
15901/02 | திப்ருகர்-பெங்களூர் விரைவுவண்டி | பெங்களூர் | திப்ருகர் | வாரம் ஒரு முறை | |
15903/04 | திப்ருகர்-சண்டிகர் விரைவுவண்டி | திப்ருகர் | சண்டிகர் | வாரம் ஒரு முறை | |
15905/06 | திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் | திப்ருகர் | கன்னியாகுமரி | வாரம் ஒரு முறை | |
15929/30 | திப்ருகர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி | சென்னை எழும்பூர் | திப்ருகர் | வாரம் ஒரு முறை | |
15933/34 | அமிர்தசரஸ்-திப்ருகர் விரைவுவண்டி | திப்ருகர் | அமிர்தசரஸ் | வாரம் ஒரு முறை | |
15941/42 | ஜாஜா திப்ருகர் விரைவுவண்டி | ஜாஜா | திப்ருகர் | வாரம் ஒரு முறை | |
15959/60 | காமரூப் விரைவுவண்டி | ஹாவ்ரா(ஹவுரா) | திப்ருகர் | நாள்தோறும் | |
25610 | ஜீவாச லிங்க விரைவுவண்டி | தர்பங்கா | குவாஹாட்டி | நாள்தோறும் | |
25631 | பிகானேர் குவாஹாட்டி விரைவுவண்டி | பிகானேர் | குவாஹாட்டி | வாரம் இரு முறை |