பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டி ஆகும். இது சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி வகையைச் சேர்ந்தது. இது அசாமின் குவஹாட்டியில் இருந்து, புது தில்லி வரை சென்று திரும்பும். இது 1974 கிமீ தொலைவைக் கடக்கிறது.[1][2]

விவரங்கள்
தொகுவண்டி எண் | வழித்தடம் | வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் | நாட்கள் |
---|---|---|---|---|
12501 | குவாஹாட்டி – புது தில்லி | 06:00 | 13:00 | திங்கள், புதன், சனி |
12502 | புது தில்லி – குவாஹாட்டி | 23:45 | 08:15 | புதன், வியாழன், ஞாயிறு |
வழித்தடம்
தொகுநிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு (கிமீ) |
---|---|---|
GHY | குவாஹாட்டி | 0 |
GLPT | கோல்பாரா | 129 |
NBQ | புது பாங்காய்காவோன் | 209 |
NJP | புது ஜல்பாய்குரி | 486 |
KIR | கட்டிஹார் சந்திப்பு | 687 |
ALD | அலாகாபாத் | 1341 |
CNB | கான்பூர் சென்ட்ரல் | 1535 |
NDLS | புது தில்லி | 1974 |
இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Guwahati–New Delhi Poorvottar Sampark Kranti Express". India Rail Info. Retrieved 14 June 2021.
- ↑ "New Delhi–Guwahati Poorvottar Sampark Kranti Express". India Rail Info. Retrieved 14 June 2021.