புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம்

புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்திலுள்ள புது ஜல்பாய்குரியில் அமைந்துள்ளது. இந்திய அளவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு நிலையங்களில் இதுவும் ஒன்று ஆகும்.

புது ஜல்பாய்குரி
নিউ জলপাইগুড়ি
New Jalpaiguri
இந்திய இரயில்வே சந்திப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்புது ஜல்பாய்குரி, சிலிகுரி, ஜல்பாய்குரி மாவட்டம், மேற்கு வங்காளம்
 இந்தியா
ஆள்கூறுகள்26°40′57″N 88°26′38″E / 26.68250°N 88.44389°E / 26.68250; 88.44389
ஏற்றம்114.00 மீட்டர்கள் (374.02 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புறம்
தடங்கள்டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே,
ஹவுரா - புது ஜல்பாய்குரி வழித்தடம்,
ஹல்திபாரி - புது ஜல்பாய்குரி வழித்தடம்,
புது ஜல்பாய்குரி - அலிபூர்துவார் - சமுக்தலா ரோடு வழித்தடம்
நடைமேடை8
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுNJP
இந்திய இரயில்வே வலயம் வடகிழக்கு எல்லைப்புறம்
இரயில்வே கோட்டம் கட்டிஹார்
வரலாறு
திறக்கப்பட்டது1961; 63 ஆண்டுகளுக்கு முன்னர் (1961)

வண்டிகள் தொகு

இந்த நிலையத்தில் நின்று செல்லும் வண்டிகள்:[1]

சான்றுகள் தொகு

  1. "Trivia". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.

இணைப்புகள் தொகு