குவாசூலு நெட்டால் தமிழர் கூட்டிணைப்புக் கழகம்

குவாசூலு நெட்டால் தமிழர் கூட்டிணைப்புக் கழகம் குவாசூலு நெட்டால் உள்ள ஒரு இலாப நோக்கமற்ற தமிழர் அமைப்பாகும். இது தமிழர் மொழியையும், பண்பாட்டையும், அரசியல் உரிமைகளையும் பேணுவதை நோக்காக் கொண்டது.

வெளி இணைப்புகள்

தொகு