குவாதலஹாரா

குவாதலஹாரா என்னும் நகரம், மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்திலுள்ள பெரிய நகரமாகும். இது மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இங்கு 1,495,189 மக்கள் வாழ்கின்றனர்[1]

குவாதலஹாரா பெருநகரப் பகுதி
குவாதலஹாரா
அடைபெயர்(கள்): மேற்கின் முத்து (The Pearl of the West) , ரோஜாக்களின் நகரம் (The City of the Roses)
ஆள்கூறுகள்: 20°40′0″N 103°21′0″W / 20.66667°N 103.35000°W / 20.66667; -103.35000
பரப்பளவு
 • நகரம்151 ச கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • மாநகரம்
2,734 ச கிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi)
ஏற்றம்
1,566 மீ m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft)
நேர வலயம்CST (UTC−6)
 • கோடை (பசேநே)CDT (UTC−5)
இணையதளம்www.guadalajara.gob.mx

மக்கள் தொகை அடிப்படையில் இது லத்தீன் அமெரிக்காவில் பத்தாவது பெரிய நகரமாகும்.[2]

இந்நகரம், ஹலிஸ்க்கோ மாநிலத்தின் மத்திய பகுதியில், மெக்ஸிக்கோவின் மேற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில், இது மெக்ஸிக்கோவின் இரண்டாவது பெரிய நகரமாகும். குவாதலஹாரா பெருநகர பகுதியின் மக்கள் தொகை 5,002,466 ஆகும்.  இது, பாஹியோ (Bajio ) பகுதியின் முக்கிய தொழில் மற்றும் பொருளாதார மையமாகும்.

கல்வி

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Guadalajara, Jalisco". México en Cifras: Información Nacional, Por Entidad Federativa y Municipios (in Spanish). Instituto Nacional de Estadística y Geografía. Archived from the original on ஜூன் 26, 2015. பார்க்கப்பட்ட நாள் April 14, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-06. பார்க்கப்பட்ட நாள் 2015-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாதலஹாரா&oldid=3550807" இலிருந்து மீள்விக்கப்பட்டது