குவானிடே
நியோசுடீனீலியா ஜெலியாடெக்சானா இளம் உயிரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கெமிப்பிடிரா
குடும்பம்:
குவானிடே

மெக்கில்வ்ரே, 1921
பேரினங்கள்

உரையினை காண்க

குவானிடே (Kuwaniidae) என்பது கெமிப்டெரா வரிசையில் செதில்பூச்சிகள் மற்றும் மாவுப்பூச்சிகளின் குடும்பமாகும். குவனிடேயில் 4 பேரினங்களின் கீழ் சுமார் 14 விவரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1][2][3]

பேரினங்கள்

தொகு

கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள நான்கு பேரினங்களும் குவனிடே குடும்பத்தைச் சேர்ந்தவை.

  • குவானியா காக்கெரெல், 1903
  • நியோகிரீனியா மெக்கிலிவ்ரே, 1921
  • நியோசுடீனீலியா மோரிசன், 1927
  • கோபீன்சியா கோட்டேஜா, 2008

மேற்கோள்கள்

தொகு
  1. "Kuwaniidae". GBIF. பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.
  2. García Morales, M.; Denno, B. D.; Miller, D. R.; Miller, G. L.; et al. (2019). "ScaleNet: A literature-based model of scale insect biology and systematics". எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/database/bav118. பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவானிடே&oldid=4126520" இலிருந்து மீள்விக்கப்பட்டது