குவானோக்ளோர்
வேதிச்சேர்மம்
குவானோக்ளோர் (Guanoclor) என்பது C9H12Cl2N4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குவானோகுளோர் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். நரம்புகளுக்கு வலுவேற்றும் சிகிச்சையில் இதை பரிவகற்றும் மருந்து என வகைப்படுத்துகிறார்கள். சிறுநீரக சவ்வுகளில் அட்ரீனல் அல்லாத வினைத்தளங்களுடன் பிணைவதற்காக இது அறியப்படுகிறது[1].
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2-{[2-(2,6-டைகுளோரோபீனாக்சி)எத்தில்]அமினோ}குவானிடின் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 5001-32-1 |
ATC குறியீடு | C02CC05 |
பப்கெம் | CID 71835 |
ChemSpider | 64857 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C9 |
SMILES | eMolecules & PubChem |
|
தயாரிப்பு
தொகுβ-(2,6-டைகுளோரோபீனாக்சி)எத்தில் புரோமைடு (1) ஐதரசீனுடன் வினைபுரியும்போது 2 என்று எண்ணிடப்பட்ட விளைபொருள் உருவாகிறது. இச்சேர்மம் எசு-மெத்தில்தயோயூரியாவுடன் வினை புரியும்போது குவானோக்ளோர் (3) உருவாகிறது[2][3]
.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vigne, Paul; Michael Lazdunski; Christian Frelin (31 January 1989). "Guanabenz, guanochlor, guanoxan and idazoxan bind with high affinity to non-adrenergic sites in pig kidney membranes". European Journal of Pharmacology 160 (2): 295–298. doi:10.1016/0014-2999(89)90503-7. பப்மெட்:2527160.
- ↑ Durant, G. J.; Smith, G. M.; Spickett, R. G. W.; Wright, S. H. B. (1966). "Biologically Active Guanidines and Related Compounds. II. Some Antiinflammatory Aminoguanidines1". Journal of Medicinal Chemistry 9 (1): 22–7. doi:10.1021/jm00319a005. பப்மெட்:5958955.
- ↑ Prepn of free base and sulfate: BE 629613 (1963 to Pfizer), C.A. 60, 14437d (1964).