குவாறிக் குடா பூங்கா

குவாறி குடா பூங்கா (Quarry Bay Park) ஒரு சிறிய பூங்காவாகும். இது ஹொங்கொங்கில், ஹொங்கொங் தீவின், கிழக்கு மாவட்டத்தில் குவாறி குடா எனும் நகரில் அமைந்துள்ளது. இந்த பூங்கா குவாறி குடா நகரத்தில் வாழும் மக்களுக்கான தேகப்பயிற்சி, விளையாட்டு, முசுப்பாறல், உலாவுதல் போன்றக் காரணங்களின் தேவைக்காக ஹொங்கொங் அரசாங்கம், தமது கட்டுப்பாட்டின் கீழியங்கும் ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் ஊடாக பராமறிக்கப்பட்டு வருகிறது.

குவாறி குடா நகரில் உள்ள குவாறி குடா பூங்காவின் காட்சி
குவாறி குடா பூங்காவின் சிறுவர் விளையாட்டுப் பகுதி

திறந்துவைப்பு

தொகு

இந்த குவாறிக் குடா பூங்கா 1994 யூன் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இதன் நிலப்பரப்பளவு 9.79 ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Leisure and Cultural Services Department". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2011-01-13.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாறிக்_குடா_பூங்கா&oldid=3550813" இலிருந்து மீள்விக்கப்பட்டது