கு. பிரபஞ்சன்
கு. பிரபஞ்சன் (பிறப்பு மே 29, 1993) தமிழ்நாட்டைச் சேர்ந்த கபாடி விளையாட்டு வீரர் ஆவார்.
தனிநபர் தகவல் | |
---|---|
இயற் பெயர் | பிரபஞ்சன் |
தேசியம் | இந்தியன் |
குடியுரிமை | இந்தியன் |
பிறப்பு | 25 சூன் 1993 சேலம், தமிழ்நாடு,சங்ககிரி, இந்தியா |
கல்வி | பி.எசு.என். பொறியியற் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி |
தொழில் | சடுகுடு player |
உயரம் | 185 cm |
எடை | 78 kg |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | கபடி |
இடம் | தாக்குநர் |
கபடி | புரோ கபடி |
கழகம் | யு. மும்பா, தெலுங்கு டைட்டன், தமிழ் தலைவா, குசராத் பார்ச்சூன் சயண்ட்சு |
அணி | இந்திய தேசிய கபடி அணி |
பயிற்றுவித்தது | ஈ. பாசுக்கரன் காசிநாதன் பாசுகரன் |
தோற்றம்
தொகுதமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில், சங்ககிரியில் 1993ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1.85 மீ உயரம், 78 கிகி எடை உடையவர்.
புரோ கபாடி
தொகு2016 ஆம் ஆண்டு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய பிரபஞ்சன், 2017 ல் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இப்போட்டியின் 7ஆவது தொடரில் இவர் பெங்கால் வாரியர்சு அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியிருக்கிறார்[1] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vivo Pro Kabaddi a win-win situation for all: Prapanjan". The Times of India. August 15, 2017. http://timesofindia.indiatimes.com/sports/pro-kabaddi-league/vivo-pro-kabaddi-a-win-win-situation-for-all-prapanjan/articleshow/60075612.cms.
- ↑ https://www.prokabaddi.com/players/k--prapanjan-profile-219