அப்பாச்சி வேவ்
(கூகிள் வேவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கூகிள் வேவ் (Google Wave) என்பது ஒருவரது இணைய தொடர்புகளுக்கும் , அதை பலருடன் இணைந்து உருவாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு இணையக் கருவி . இதை கூகிள் நிறுவனம் கடந்த மே மாதம் இருபத்து ஏழாம் தேதி அன்று கூகிள் மாநாட்டில் அறிவித்தனர் . தற்போது இந்த கூகிள் வேவ் தனை அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளது . மேலும் இதை மென்மேலும் பயனுள்ளதாக வளர்ப்பதற்கு கூகிள் சாண்டுபாக்சு என்ற இணைக்கருவியையும் உருவாக்கியுள்ளது . கூகிள் சாண்டுபாக்சு கூகிள் வேவை வளர்க்கும் திறனுடையவர்கள் பயன்படுத்தி கூகிள் வேவை மிகச் சிறந்ததாக உருவாக்க முனைந்துள்ளது .[1][2][3]
தயாரிப்பு
தொகுதிறந்த மூலம்
2012ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் இத்திட்டதை கைவிட்டது.(சான்று: https://support.google.com/answer/1083134?hl=en )
எ.பி.ஐ
தொகுபுரோட்டோக்கால்
தொகுபயர்ப்பிளை தொடர்பு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Google Inc. "I/O Conference Google Wave Keynote". YouTube.
{{cite web}}
:|author=
has generic name (help) - ↑ Google Inc. (2009). "Google Wave Overview". Archived from the original on April 27, 2010.
[A] new web application for real-time communication and collaboration.
{{cite web}}
:|author=
has generic name (help) - ↑ "Google Wave Developer Blog".