கூக்கா

செம்றி ஆட்டினம்

கூக்கா (Kooka) என்பது பாக்கித்தான் மற்றும் இந்தியாவில் காணப்படும் மெல்லிய வால் கொண்ட செம்மறி ஆடு ஆகும்.

கூக்கா வெள்ளைத் தோலும் கருப்பு முகமும் கொண்டது. இவை சிறிய உடலைக் கொண்டுள்ளன. மேலும் நாளொன்றுக்குச் சராசரியாக ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூக்கா&oldid=3922894" இலிருந்து மீள்விக்கப்பட்டது