கூடல சங்கமப் போர்

கூடல சங்கமப் போர் 1062 இல் சோழ அரசன் இரண்டாம் இராஜேந்திர சோழனின் படைகள் மேலைச் சாளுக்கியர் அரசன் முதலாம் சோமேஷ்வராவுடன் கிருஷ்ணா ஆறும் துங்கபத்திரை ஆறும் சந்திக்கும் இடத்திலுள்ள கூடல சங்கமத்தில் இடம் பெற்றது.[1]

கூடல சங்கமப் போர்
சாளுக்கியர்-சோழர் போர்கள் பகுதி
நாள் 1062
இடம் கூடலசங்கமம்
சோழர் வெற்றி
பிரிவினர்
மேலைச் சாளுக்கியர் சோழப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
முதலாம் சோமேஷ்வரா இரண்டாம் இராஜேந்திர சோழன்
பலம்
தெரியாது தெரியாது

காரணம்

தொகு

கொப்பம் போருக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக, மேலைச் சாளுக்கிய அரசன் முதலாம் சோமேஷ்வரா தன் கட்டளைத் தளபதி வலதேவா தலைமையில் பெரும் படையினை அமைத்தான்.[2] இப்படை இரண்டாம் இராஜேந்திர சோழனின் படையினை கிருஷ்ணா ஆறும் துங்கபத்திரை ஆறும் சந்திக்கும் கூடல சங்கமத்தில் சந்தித்தது.[2]

உசாத்துணை

தொகு
  1. Sastri, p 265
  2. 2.0 2.1 Sastri, p 262

உசாத்துணை நூல்

தொகு
  • Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras.
  • Aiyangar, S. Krishnaswamy (1911). Ancient India. Luzac & Co.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடல_சங்கமப்_போர்&oldid=3582759" இலிருந்து மீள்விக்கப்பட்டது