கூடுகள் சிதைந்தபோது (நூல்)

கூடுகள் சிதைந்தபோது என்பது எழுத்தாளர் அகில் எழுதியுள்ள 14 சிறுகதைகள் அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல் ஆகும். இந் நூல் வம்சி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

கூடுகள் சிதைந்தபோது
நூலாசிரியர்அகில் (எ) சாம்பசிவம் அகிலேஸ்வரன்
மொழிதமிழ் மொழி
வகைசிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டாளர்வம்சி பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2011

விருதுகள்

தொகு
  • தமிழ் நாடு அரசின் அயலகப்படைப்பிலக்கியத்திற்கான விருது – 2011
  • கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கிய விருது - 2011
  • மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது – 2011
  • கவிதை உறவு சஞ்சிகையின் சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம் விருது - 2011
  • புதுவை நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விருது – 2011
  • கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது – 2011
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி விருது - 2012
  • எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது - 2012

வெளி இணைப்புகள்

தொகு