கூடை முடைதல் (தமிழர் தொழிற்கலை)

பல்வேறு மூலப் பொருட்களைக் கொண்டு கூடைகளையும் பெட்டிகளையும் செய்யும் கலையைக் கூடை முடைதல் என்பர். பொருட்களைப் பாதுகாக்க, எடுத்துச் செல்ல, அளக்க என பல்வேறு பயன்பாடுகள் கூடைகளுக்கும் பெட்டிகளுக்கும் இருப்பதால் இவை அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். தமிழ்ச் சூழலில் கிடைக்கும் பனை, மூங்கில், பிரம்பு போன்றவற்றில் இருந்து பெறப்படும் நார்களையும் ஓலைகளையும் கம்புகளையும் பயன்படுத்தி கூடை முடைவதில் தமிழர்கள் நெடுங்காலம் ஈடுபட்டு வருகிறார்கள். பல ஊர்களில் கூடை முடைதல் ஒரு முக்கிய கைத்தொழில் ஆகும்.

மூங்கில் கூடை முடைதல்

படங்கள்

தொகு
 
பனை ஓலையில் பெட்டி செய்தல்
 
பனை ஓலையில் செய்யப்பட்ட கடகம்
 
பனை ஓலையில் செய்யப்பட்ட பெட்டி
 
பல தரப்பட்ட கூடைகள்

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு