கூட்டாட்சியரசின் நிதிகாப்பு முறையம்

கூட்டாட்சியரசின் நிதிகாப்பு முறையம் (The Federal Reserve System, Federal Reserve, Fed) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மைய வங்கி அமைப்பு ஆகும். இது, தொடர் நிதி அச்சுறுத்தல்களுக்குப்பின் (குறிப்பாக 1907-ன் அச்சுறுத்தல்), நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு வேண்டி பணம்சார் அமைப்பின் மையக் கட்டுபாட்டுக்கான விரும்பலை நோக்கி 1913, டிசம்பர் 23 அன்று கூட்டாட்சியரசின் நிதிகாப்பு சட்ட இயற்றத்தோடு சேர்த்து உருவாக்கப்பட்டது. [1][2][3][4][5][6] காலப்போக்கில் 1930- இன் அதித பொருளாதார வீழ்ச்சி மற்றும் 2000 காலளவில் அதித பொருளாதார மந்தநிலை கூட்டாட்சியரசின் நிதிகாப்பு முறையத்தின் முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் விரிவுப்படுத்த செய்வித்தது.[2][7][8]

மேற்கோள்கள் தொகு

  1. "Born of a panic: Forming the Federal Reserve System". The Federal Reserve Bank of Minneapolis. ஆகத்து 1988. Archived from the original on மே 16, 2008.https://www.minneapolisfed.org/publications/the-region/born-of-a-panic-forming-the-fed-system பரணிடப்பட்டது 2016-05-29 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 BoG 2006, ப. 1
  3. BoG 2005, ப. 1–2
  4. "Panic of 1907: J.P. Morgan Saves the Day". US-history.com. பார்க்கப்பட்ட நாள் December 6, 2014.
  5. "Born of a Panic: Forming the Fed System". The Federal Reserve Bank of Minneapolis. பார்க்கப்பட்ட நாள் December 6, 2014.
  6. Abigail Tucker (October 29, 2008). "The Financial Panic of 1907: Running from History". Smithsonian Magazine. பார்க்கப்பட்ட நாள் December 6, 2014.
  7. BoG 2005, ப. 1 "It was founded by Congress in 1913 to provide the nation with a safer, more flexible, and more stable monetary and financial system. Over the years, its role in banking and the economy has expanded."
  8. Patrick, Sue C. (1993). Reform of the Federal Reserve System in the Early 1930s: The Politics of Money and Banking. Garland. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8153-0970-3. https://archive.org/details/reformoffederalr0000patr.