கூட்டூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
கூட்டூர் ( Kottur) என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் மலை சூழ்ந்த பகுதில் அமைந்துள்ளது[1]. கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் இந்த ஊர் உள்ளது. இந்த கிராமத்தில் பல இனத்தை சார்ந்த மக்கள் உள்ளனார். சுமார் 500 மக்கள் தொகை கொண்ட இந்த கிராம மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.