கூத்த நூல்

கூத்த நூல் கூத்துக்கலை பற்றிய இலக்கண நூல் ஆகும். இதை சாத்தனார் என்பவர் ஆக்கினார் என்று கூறுவர். இந்த நூலின் முதல் இரு பகுதிகளும் ச. து. சு யோகியா அவர்கள் உரையுடன் 1967 ம் ஆண்டு பதிப்பித்தார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. கூத்த நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்த_நூல்&oldid=1676695" இருந்து மீள்விக்கப்பட்டது