கூம்புத் துளையிடல்

கூம்புத் துளையிடல் (ஆங்கிலத்தில் countersink) எனப்படுவது கூம்பு வடிவ துளையினை ஏற்படுத்தும் தயாரிப்பு முறையாகும். இந்தப் பொறிவினை முறை, ⌵ எனும் குறியீட்டால் குறிக்கப்படும். இத்துளையினை ஏற்படுத்தப் பயன்படும் ஆயுதமும் countersink என்றே ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.

G எனக் குறிப்பிடப்பட்டிருப்பது கூம்புத் துளையிடல் ஆகும்
வெவ்வேறு ‘தரங்கு விளிம்பு கோணங்களைக்’ கொண்ட கூம்புத் துளைகளின் குறுக்குவெட்டுத் தோற்றம்

கூம்புத் துளைகளின் பயன்பாடுகள்

தொகு
  1. மெலிதர் தலையினைக் கொண்டுள்ள திருகாணிகளை துளைகளில் பொருத்தும்போது, அவற்றின் தலையானது மேற்பரப்பில் சரிவரப் பொருந்துவதற்கு.
  2. துளை அல்லது மரைகளை பொறிவினை செய்யும்போது உருவாகும் பிசிறுகளை நீக்குவதற்கும், கூர்மையான விளிம்புகளை மழுங்கச் செய்வதற்கும்.

உசாத்துணை

தொகு

DRILLING AND REAMING பரணிடப்பட்டது 2015-04-12 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூம்புத்_துளையிடல்&oldid=3241283" இலிருந்து மீள்விக்கப்பட்டது