கூரோ பர்கர்
கூரோ பர்கர் (Kuro Burger) [1] என்பது பர்கர் கிங் எனப்படும் விரைவு உணவு விடுதி சங்கிலியின் யப்பான் நாட்டின் உரிமையாளர்களால் விற்கப்படும் பர்கர் தயாரிப்பு வரிசையாகும். பன்கள் மற்றும் பர்கரின் சீசு மூங்கில் கரி உடன் கருப்பு நிறத்தில் இருக்கும்.[2] கெட்ச்அப்[3] மற்றும் பர்கரில் உள்ள வெங்காயம் பீலிக்கணவாய் மை கருப்பு நிறத்தில் இருக்கும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://in.video.search.yahoo.com/yhs/search?fr=yhs-iry-fullyhosted_003&ei=UTF-8&hsimp=yhs-fullyhosted_003&hspart=iry¶m1=1¶m2=a%3Dvst_wnzp01_15_02_ch%26cat%3Dweb%26sesid%3Da68fa2ba-59f8-43e1-b1dc-0e888cb22f5d%26ip%3D157.49.196.229%26b%3Dchrome%26os%3Dwindows%26pa%3DE82B260B9E4F%26sid%3Deb7a4d02-8a46-4f91-b65a-01b537c369ca%26abid%3D0%26abg%3D0%26et%3D1&p=Kuro+Burger&vm=p&type=vst_wnzp01_15_02_ch#id=2&vid=ee25bb3dd944cf78fed4bc39dbad21e3&action=click
- ↑ Hooten, Christopher (22 September 2014). "Burger King's black 'Kuro Burger' is harrowing in real life". The Independent. https://www.independent.co.uk/news/weird-news/lists/burger-kings-black-kuro-burger-is-harrowing-in-real-life-9748132.html. பார்த்த நாள்: 5 May 2015.
- ↑ Linshi, Jack (September 11, 2014). "Burger King Japan Unveils Black Burger". Time(magazine). Time Inc. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
- ↑ Khaleeli, Homa (11 September 2014). "Burger King launches black burger in Japan – and no, it's not just burnt". The Guardian. https://www.theguardian.com/lifeandstyle/shortcuts/2014/sep/11/burger-king-black-burger-japan-menu-food. பார்த்த நாள்: 5 May 2015.