கூழாமுறிப்பு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

கூழாமுறிப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்கு வடகிழக்கே சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

கூழாமுறிப்பு
Koolamurippu
கிராமம்
கூழாமுறிப்பு is located in இலங்கை
கூழாமுறிப்பு
கூழாமுறிப்பு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°11′N 80°43′E / 9.183°N 80.717°E / 9.183; 80.717
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 5 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூழாமுறிப்பு&oldid=3883501" இலிருந்து மீள்விக்கப்பட்டது