கூஸ்பம்ப்ஸ் (திரைப்படம்)

கூஸ்பம்ப்ஸ் (Goosebumps) என்பது 2015 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான 3 டி வகை திரைப்படமாகும். நகைச்சுவையும், திகிலும் நிறைந்த கணினி அனிமேசன் மூலம் மெருகூட்டப்பட்ட ஒரு கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்ட படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தின் தழுவல் சிறுவர்கள் அதிகமாக படிக்கும் கூஸ்பம்ப்ஸ் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.[2]

ஜாக் கூப்பர் என்னும் சிறுவன் குடும்பச்சூழலின் காரணமாக அவனின் விருப்பமில்லாமல் பெரிய நகரத்தை விட்டு சிறிய நகரத்தில் வாழும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஹன்னா என்ற சிறுமி அவனுக்கு தோழியாகிறார். அப்போது ஹன்னாவின் அப்பா ஆர். எல். ஸ்டைன் எழுதிய கூஸ்பம்ப்ஸ் என்ற புத்தகத்தின் கதாபாத்திரங்களை வெளியிடுகிறார்.

விருதுகள்

தொகு
விருது வகை பெறுபவர் முடிவு
லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி [2] சிறந்த குடும்ப திரைப்படம் பரிந்துரை
விஷுவல் எஃபக்ட்ஸ் சொசைட்டி விருதுகள் 2015 ஒரு சிறப்பு விஷுவல் எஃபெக்ட்ஸ் படம் பரிந்துரை
42 வது சாட்டர்ன் விருதுகள் [3] சிறந்த கற்பனைப் படம் பரிந்துரை

மேற்கோள்கள்

தொகு
  1. Berkshire, Geoff (October 5, 2015). "Film Review: 'Goosebumps'". Variety. http://variety.com/2015/film/reviews/goosebumps-film-review-r-l-stine-1201608681/. பார்த்த நாள்: October 14, 2015. 
  2. 2.0 2.1 Las Vegas Film Critics Go All In on Creed, Beasts of No Nation; Snub Saoirse Ronan, Carol
  3. "The 42nd Annual Saturn Awards nominations are announced for 2016!". Saturn Awards. February 24, 2016. பார்க்கப்பட்ட நாள் March 4, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூஸ்பம்ப்ஸ்_(திரைப்படம்)&oldid=3758548" இலிருந்து மீள்விக்கப்பட்டது