கெகுணகொல்ல தேசியப் பாடசாலை
கெகுணகொல்ல தேசியப் பாடசாலை (Kekunagolla National School) இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் தேசியப் பாடசாலையாகும். இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கற்கின்றனர். சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்ற தமிழ் மொழி மூல பாடசாலையே இது. 1925 ஆம் ஆண்டில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
கெகுணகொல்ல தேசியப் பாடசாலை Kekunagolla National School | |
---|---|
அமைவிடம் | |
நாரம்மலை, குருநாகல் மாவட்டம் இலங்கை | |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை |
குறிக்கோள் | رَبّي زدنِي عِلماً |
தொடக்கம் | 1925 |
அதிபர் | எம்.ரி.எம்.மொதம்மிர் (2013 முதல்) |
பணிக்குழாம் | 95 |
தரங்கள் | 1–13 (தமிழ் மூலம்) |
பால் | ஆண்கள், பெண்கள் |
வயது | 6 to 19 |
மாணவர்கள் | 3000 |
நிறங்கள் | பச்சை, சிவப்பு, நீலம் |
இணையம் | www.kns.sch.lk |