கெக்லர் அண்ட் கோக் ஜி36

ஜி36 (G36) என்பது ஒரு 5.56×45மிமீ தாக்குதல் நீள் துப்பாக்கி ஆகும். இது 1990களின் ஆரம்பத்தில் ஜெர்மனியின் கெக்லர் அண்ட் கோக் மூலம் வடிவமைககப்பட்டு, பெரிய 7.62×51மிமீ ஜி3 போர் நீள் துப்பாக்கி பதிலாக உருவாக்கப்பட்டது.[1] செருமன் பாதுகாப்புப் படைகளினால் 1995 இல் சேவையில் ஜி3 இற்குப் பதிலான ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2] ஜி36 வாயு இயக்க, 30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி அல்லது 100-சுற்றுகள் பீப்பாய் வடிவப் பெட்டிகளைப் பொருத்தக்கூடியதாகும்.[1]

கெக்லர் அண்ட் கோக் ஜி36
கெக்லர் அண்ட் கோக் ஜி36
வகைதாக்குதல் நீள் துப்பாக்கி
சிறு துப்பாக்கி
சிறுபடை தானியக்க ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடுஜெர்மனி
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1995–தற்போது
பயன் படுத்தியவர்40+ நாடுகள்
போர்கள்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு1990–1994
தயாரிப்பாளர்கெக்லர் அண்ட் கோக்
உருவாக்கியது1995–தற்போது
மாற்று வடிவம்பல...
அளவீடுகள்
எடைG36: 3.63 kg (8.00 lb)
G36V: 3.33 kg (7.3 lb)
G36K: 3.30 kg (7.3 lb)
G36KV: 3.0 kg (6.6 lb)
G36C: 2.82 kg (6.2 lb)
MG36: 3.83 kg (8.4 lb)
MG36E: 3.50 kg (7.7 lb)
நீளம்G36, G36V, MG36, MG36E: 999 mm (39.3 அங்) stock extracted / 758 mm (29.8 அங்) stock folded
G36K, G36KV: 860 mm (33.9 அங்) stock extended / 615 mm (24.2 அங்) stock folded
G36C: 720 mm (28.3 அங்) stock extended / 500 mm (19.7 அங்) stock folded
சுடு குழல் நீளம்G36, G36V, MG36, MG36E: 480 mm (18.9 அங்)
G36K, G36KV: 318 mm (12.5 அங்)
G36C: 228 mm (9.0 அங்)
அகலம்64 mm (2.5 அங்)
உயரம்G36, G36K, MG36: 320 mm (12.6 அங்)
G36V, G36KV, MG36E: 285 mm (11.2 அங்)
G36C: 278 mm (10.9 அங்)

தோட்டா5.56×45மிமீ
வெடிக்கலன் செயல்வாயு இயக்க மீள் ஏற்று, சுழல் தெறிப்பு
சுடு விகிதம்750 சுற்று/நிமிட சுழற்சி
வாய் முகப்பு  இயக்க வேகம்G36, G36V, MG36, MG36E: 920 m/s (3,018 ft/s)
G36K, G36KV: 850 m/s (2,788.7 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு800 மீட்டர்கள் (870 yd), 200–600 m பார்வை ஒழுங்குபடுத்தி
கொள் வகை30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி அல்லது 100-சுற்றுகள் பீப்பாய் வடிவப் பெட்டி
காண் திறன்1x பெரிதாக்கலுடன் கூடிய பிரதிபலிப்புப் பார்வை, 3x பெரிதாக்கலுடன் கூடிய தொலைக்காட்டி, "V" வடிவ வெட்டுக்குறி

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 "Modern Firearms – HK G36". World.guns.ru. Archived from the original on 2010-09-02. பார்க்கப்பட்ட நாள் 2012-12-15.
  2. Woźniak, Ryszard. Encyklopedia najnowszej broni palnej – tom 2 G-Ł. Bellona. 2001. pp17-21.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெக்லர்_அண்ட்_கோக்_ஜி36&oldid=3674376" இலிருந்து மீள்விக்கப்பட்டது