கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி
கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி (UMP; Universale Maschinenpistole, செருமனிய விளக்கம் "உலகளாவிய இயந்திரத் துப்பாக்கி") என்பது கெக்லர் அண்ட் கோக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட துணை இயந்திரத் துப்பாக்கி ஆகும். அது பல முகவர்களால் பாவனைக்காக உள்வாங்கப்பட்டுள்ளது.[1] கெக்லர் அண்ட் கோக் நிறுவனத்தினம் இதனை பாரங்குறைந்ததாகவும் மலிவானதாகவும் எம்பி5 அடுத்து உருவாக்கியது. தற்போது இரண்டும் உற்பத்தியில் உள்ளன.[2]
கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி | |
---|---|
கெக்லர் அண்ட் கோக் யுஎம்பி45 | |
வகை | துணை இயந்திரத் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | ஜெர்மனி |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1999–தற்போது |
பயன் படுத்தியவர் | பலர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பு | 1990கள் |
தயாரிப்பாளர் | கெக்லர் அண்ட் கோக் |
உருவாக்கியது | 1999–தற்போது |
மாற்று வடிவம் | பல |
அளவீடுகள் | |
எடை | தாளிகை அற்று
தாளிகையுடன்:
|
நீளம் |
|
சுடு குழல் நீளம் | 200 mm (8 inches) |
தோட்டா |
|
வெடிக்கலன் செயல் | பிற்தள்ளல், மூடிய ஆணி |
சுடு விகிதம் |
|
செயல்திறமிக்க அடுக்கு |
|
கொள் வகை |
|
உசாத்துணை
தொகு- ↑ Krieger, Jim (9 March 2010). "Guns of the United States Border Patrol". Archived from the original on 7 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 8 August 2013.
- ↑ "Heckler & Koch – Group Website". Heckler-koch.com. Archived from the original on 2009-05-27. பார்க்கப்பட்ட நாள் 2009-06-26.
வெளி இணைப்புகள்
தொகு- Official page பரணிடப்பட்டது 2009-01-16 at the வந்தவழி இயந்திரம்
- UMP operator's manual பரணிடப்பட்டது 2004-10-21 at the வந்தவழி இயந்திரம்
- 2008 Heckler & Koch Military and LE brochure
- The UMP at Modern Firearms
- HKPRO page on UMP
- HKPRO page on the USC
- Nazarian's Gun Recognition Guide – H&K UMP Demonstration