கெச்சுவா மக்கள்

தென்அமெரிக்காவில் வாழும் கெச்சுவா மொழியைப் பேசும் பல இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் கெச்சுவாக்கள் எனப்படுகின்றனர். இவர்கள் பெரு, ஈக்குடோர், பொலிவியா முதலான நாடுகளில் குறிப்பிடத்தக்க தொகையினர் வாழ்கின்றனர்.[1][2][3]

கெச்சுவா
மொத்த மக்கள்தொகை
(10 - 11 மில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பெரு, பொலிவியா, ஈக்குவெடார்.
மொழி(கள்)
கெச்சுவா மொழி, எசுப்பானியம்
சமயங்கள்
கத்தோலிக்க திருச்சபை adapted to traditional Andean beliefs
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அய்மாராக்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "Peru | Joshua Project".
  2. "Bolivia | Joshua Project".
  3. "Ecuador | Joshua Project".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெச்சுவா_மக்கள்&oldid=3893611" இலிருந்து மீள்விக்கப்பட்டது