கெட் மொழி (Ket) ரஷ்யாவின் கிராஸ்னயார்ஸ்க் பிரதேசத்தில் கெட் மக்களால் பேசிய மொழியாகும். மொத்தத்தில் 550 மக்கள் பேசிய இம்மொழி டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் யெனிசேய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். .

கெட் மொழி
Ket
நாடு(கள்)ரஷ்யா
பிராந்தியம்கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
550  (date missing)
டெனே-யெனிசேய
மொழிக் குறியீடுகள்
ISO 639-2mis
ISO 639-3ket
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெட்_மொழி&oldid=2229757" இலிருந்து மீள்விக்கப்பட்டது